
ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரி இணைந்து 02.08.24 03.08.24
ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரி இணைந்து 02.08.24 (வெள்ளிக் கிழமை) 03.08.24 (சனிக்கிழமை ) ஆகிய இரண்டு நாட்கள் *தேசிய விண்வெளி நாளாக* கொண்டாடப்பட்டது. 3.8.24 ( சனிக்கிழமை ) அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். தி.ஜனார்த்தனன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர்