Skip links

Author: Edit post

Plastic Waste Management

Plastic Waste Management We are glad to share that Achariya Arts and Science college NSS unit organized *“ Plastic Waste Management and Plastic Circularity Programe-2024”* on 13.08.2024 in the college premises. The welcome address for the event was delivered by *Dr.T.Janarthanan, Vice-Principal of AASC* ,

CAREER READINESS AND JOB SKILLS

We are so glad to share with you all that the Department of English has organized a two day workshop on “CAREER READINESS AND JOB SKILLS” at AASC library conference hall on 18/05/23 and 19/05/23 respectively.The resource person Mr. R. Srinivasan, Head, Training and Development,

தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

    ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24.05.2023 ( புதன்கிழமை ) அன்று தமிழ்த்துறை சார்பாகத் “தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா” சிறப்பாகக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி. சண்முகராஜு அவர்கள் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மௌ. அஸ்கர் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராகப்

தேசிய அளவில் ஆச்சாரியா மாணவர் சாதனை ON (26/07/22)

தேசிய அளவில் ஆச்சாரியா மாணவர் சாதனை ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிக மேலாண்மை துறையில் பயிலும் ஜி. யோகேஷ் அவர்கள் ஹைதராபாத்தில் நடைபெற்ற வ ளு தூக்கும் போட்டியில் ஜுனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 370கிலோ வ ளு தூக்கு ம் பிரிவில் வெண்கல பதக்கமும் , 290கிலோ மற்றும் 750கிலோ என ஒட்டு மொத்த