Skip links

தேசிய அளவில் ஆச்சாரியா மாணவர் சாதனை ON (26/07/22)

தேசிய அளவில் ஆச்சாரியா மாணவர் சாதனை

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிக மேலாண்மை துறையில் பயிலும் ஜி. யோகேஷ் அவர்கள் ஹைதராபாத்தில் நடைபெற்ற வ ளு தூக்கும் போட்டியில் ஜுனியர் பிரிவில்

வெள்ளிப் பதக்கம்

வென்றுள்ளார். 370கிலோ வ ளு தூக்கு ம் பிரிவில் வெண்கல பதக்கமும் , 290கிலோ மற்றும் 750கிலோ என ஒட்டு மொத்த பதக்கப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இவரது வெற்றியை கல்லூரியின் தாளாளர் முனைவர் ஜெ. அரவிந்த்ன் , கல்லூரி முதல்வர் முனைவர். விமலானந்த்,துணை முதல்வர். முனைவர். ஜனார்த்தனன், உடற்கல்வி இயக்குனர் திரு. மோகன், துறைத்தலைவர் திரு நேத் ர பிரகாஷ் ஆகியோர் பாராட்டினர்.

Leave a comment