உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு!
பாண்டிச்சேரி:
கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் சிறந்த விளங்கிய 120 பெண் ஆளுமைகளுக்கு சிங்கப்பெண் விருது -2024 விருதுகள் வழங்கும் விழா மார்ச் 10 அன்று ஆச்சார்யா கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில் சிங்கப்பெண் விருது எனக்கு ம், உயிரி த் தொழில்நுட்பவியல் துறை மாணவி டார்வின் ரத்னா அவர்களுக்கும் அளித்து சிறப்பித்தமைக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன். எங்களுக்கு இந்த வாய்ப்பினை நல்கிய ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் முனைவர் ஜெ அரவிந்தன் அவர்களுக்கும்,ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி. சண்முக ராஜூ அவர்களுக்கும், துணை முதல்வர் முனைவர் தி ஜனார்த்தனன் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன்